Connect with us

Raj News Tamil

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

ஜப்பானின் குரில் தீவுகளில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

More in உலகம்

To Top