Connect with us

Raj News Tamil

அப்போலோ மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி

அரசியல்

அப்போலோ மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு, அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top