Connect with us

Raj News Tamil

மே 17-ஆம் தேதி மீண்டும் எலெக்ஷன்!

சினிமா

மே 17-ஆம் தேதி மீண்டும் எலெக்ஷன்!

உரியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜயகுமார்.

இந்த படத்திற்கு பிறகு, உரியடி 2, பிளைட் கிளப் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது எலெக்ஷன் என்ற படத்தில், நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம், வரும் மே 17-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top