நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில் விபத்துக்குள்ளானது.
உத்தரபிரதேசம் மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு அருகில் இருந்த நடைமேடையில் மேலே ஏறி நின்றது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளன. விபத்துக் குறித்து காரணத்தை விசாரணை மேற்கொண்டு வருகிறது.