Connect with us

Raj News Tamil

கங்கனாவின் ‘எமர்ஜென்சி’….ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

கங்கனாவின் ‘எமர்ஜென்சி’….ரிலீஸ் தேதி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் ‘எமர்ஜென்சி’. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

ரித்தேஷ் ஷா படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் நிறைவுபெற்றது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top