ஈரோடு மகேஷின் மனைவி இந்த பிரபலமா?

அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் ஈரோடு மகேஷ். பட்டிமன்ற பேச்சாளராகவும், ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் தனது பயணத்தை தொடங்கிய இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில், இவரது குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுளள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், மகேஷின் மனைவி ஸ்ரீதேவி, பிரபல மியுசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.