Connect with us

Raj News Tamil

பாபநாசம் பட குழந்தை நட்சத்திரமா இது? உச்சகட்ட கிளாமர்!

சினிமா

பாபநாசம் பட குழந்தை நட்சத்திரமா இது? உச்சகட்ட கிளாமர்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல், கௌதமி ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் பாபநாசம்.

குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் தந்தை செல்வார் என்பதை, மிகவும் விறுவிறுப்பாகவும், ஜனரஞ்சகமாகவும் கூறிய இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில், கமலின் இளைய மகளாக நடித்திருந்த எஸ்தர் அணில், தற்போது இளம்பெண்ணாக வளர்ந்துவிட்டார்.

இவரது புகைப்படங்கள், அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருவது வழக்கம்.

அந்த வகையில், இவர் வெளியிட்டுள்ள உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top