காலமானார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த இவர், நுரையீரல் பிரச்சனை காரணமாக, தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி, இன்று காலமானார். அவருக்கு வயது 75. இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள், கண்ணீருடன் தங்களது சோகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News