Connect with us

Raj News Tamil

மருத்துவமனையில்  பிரபல நடிகை! பகிர்ந்து கொண்ட  புகைப்படம் !

சினிமா

மருத்துவமனையில்  பிரபல நடிகை! பகிர்ந்து கொண்ட  புகைப்படம் !

தமிழ்த்திரையுலகில்  70’ஸ் 80′ ஸ்  களில்  ரசிகர்களின்  மனதை  கொள்ளைகொண்ட  நடிகைகளில்  முன்னணி  நடிகையாக  வளம் வந்தவர் நடிகை  குஷ்பு . தர்மத்தின் தலைவன் படத்தின்  மூலம் அறிமுகமாகி ,சின்னத்தம்பி, மன்னன் ஆகிய படங்களில் தொடர்ந்து  பல  வெற்றி படங்களை  தந்தவர்  நடிகை  குஷ்பு .மேலும் இந்தி ,தெலுங்கு ,மலையாளம் , என்று  பன்மொழி  படங்களில்  நடித்து  மக்களை  கவர்ந்தவர் . இறுதியாக விஜய்யின் வாரிசு படத்தில்.நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து , திரையுலகில்  காலடி பதித்தவர்  ,அரசியலிலும் பா ஜ  க  நிர்வாகியான குஷ்பு  மகளிர்  ஆணைய  உறுப்பினராகவும்  இருந்தார். இந்நிலையில் , நடிகை  குஷ்பு மருத்துவமனையில்  அனுமதிக்கபட்டுள்ளார்.

இதுதொடர்பான, புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து இடுப்பு எழும்பிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது முழுமையாக  குணமாகி விடுவேன்  என்று நம்புவதாக  பதிவிட்டுள்ளார்.  இதற்கு விரைவில்  நலமுடன்  திரும்புவீர் என்று  திரைபிரபலங்களும் ,ரசிகர்களும்  கமெண்ட்  செய்து வருகின்றனர்.

மேலும் , முன்னதாகவே அடினோ  வைரஸ்  தொற்றால் பாதிக்கபட்டு  மருத்துவமனையில்  அனுமதிக்க  பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top