Connect with us

Raj News Tamil

படத்திற்காக மொட்டை அடித்த பிரபல நடிகை ! உண்மையில் இது அவர்தானா?

சினிமா

படத்திற்காக மொட்டை அடித்த பிரபல நடிகை ! உண்மையில் இது அவர்தானா?

தமிழ் திரையுலகில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம் மூலம் அறிமுகமான நடிகை காயத்ரி, அதன் பின்னர் ‘புரியாத புதிர்’, ‘சீதக்காதி’, ‘மாமனிதன்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளப் படங்களிலும் நடித்து வரும் இவர்,சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் ’Mad Max: Fury Road’ என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல மொட்டை தலையுடன் பாலைவனத்தில் இருப்பது போன்று காட்சியளிக்கிறார்.

இப்புகைப்படமானது ரசிகர்களிடையே பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது.இதனைத்தொடர்ந்து ‘காயத்ரி ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறாரா அல்லது ஏஐ உருவாக்கிய படமா இது?’என்று ரசிகர்கள்
கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பு கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் தனக்கு மொட்டை அடிப்பது மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top