Connect with us

Raj News Tamil

விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் பிரபல நடிகை..! தளபதி 68 புது அப்டேட்..!

சினிமா

விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் பிரபல நடிகை..! தளபதி 68 புது அப்டேட்..!

தளபதி விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் 4-வதாக உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 68. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை, சன் பிக் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்தது.இதையடுத்து படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இயக்குனர் எச்.வினோத் விஜய்க்கு கதை கூறியிருப்பதாகவும், லியோவிற்கு அடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தளபதி 68 படத்தை யார் இயக்கினாலும், நடிகை சமந்தா தான் கதாநாயகியாக நடிப்பார் என முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top