2-மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்த பிரபல நடிகை..?

பரத்தின் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. பின்னர் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்த இவர், சமீபகாலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷனிட் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திருமணமாகி 2-மாதங்களாகும் நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அதனை ஹேர் செய்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News