Connect with us

Raj News Tamil

இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறிய பிரபல நடிகை…ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா

இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறிய பிரபல நடிகை…ரசிகர்கள் அதிர்ச்சி

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பிரபல ஹிந்தி நடிகை வெளியேறியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை.

இந்நிலையில் நடிகை கஜோல் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன் என குறிப்பிட்டு தான் விலகுவதை அறிவித்து உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் உள்ள தனது இதர பதிவுகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். அவரின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top