Connect with us

Raj News Tamil

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ..!!

சினிமா

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்து இருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தலைவர் 171 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top