Connect with us

Raj News Tamil

லியோ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்..! யார் தெரியுமா??

சினிமா

லியோ படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்..! யார் தெரியுமா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவு பெற்றுள்ளது. தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என்பவரும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top