Connect with us

Raj News Tamil

டாப் ஹீரோக்களின் படங்களை வெளியீடும் பிரபல ஓடிடி நிறுவனம்..!

சினிமா

டாப் ஹீரோக்களின் படங்களை வெளியீடும் பிரபல ஓடிடி நிறுவனம்..!

உலகையே உலுக்கிய கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஓடிடி பயன்பாடு அதிகரிக்கவே, தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை திரையரங்க வெளியீட்டுக்கு பின் ஓடிடியில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் கமல்ஹாசனின் இந்தியன் 2, அஜித்-ன் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் SK21, விக்ரமின் அயலான், விஜய்சேதுபதியின் மகாராஜா ஆகிய படங்களின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த திரைப்படங்கள், திரையரங்க வெளியீட்டுக்கு பின் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top