பிரபல தமிழ் காமெடி நடிகர் திடீர் கைது!

பெண் Youtuber ஒருவர், நடிகை வனிதா குறித்து சர்ச்சையாக பேசி வந்தார். இதனால் வனிதாவிற்கும், அந்த பெண் Youtuber-க்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இதில், நடிகை வனிதாவிற்கு ஆதரவாக, பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் பேசி வந்தார். இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக சென்ற தன்னையும், தனது நண்பரையும், நாஞ்சில் விஜயன் தாக்கியதாக, அந்த பெண் Youtuber போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நாஞ்சில் விஜயன் ஆஜராகாமலே இருந்து வந்தார். இதனால், இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.