லியோ படத்தில் இணைந்த பிரபல யூடியூபர் இர்பான்..?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு, அடுத்த கட்டமாக காஷ்மீரில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறரது. அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இதனிடையே பிரபல யூடியூபர் இர்பான், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் லோகேஷை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில், லியோ படத்தில் நடிக்கின்றாரா அல்லது சுற்றிப்பார்க்க சென்றாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News