Connect with us

அஜித்துக்கு ரசிகர் கொடுத்த பரிசு!

சினிமா

அஜித்துக்கு ரசிகர் கொடுத்த பரிசு!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரசிகர் ஒருவர், அஜித்தை சந்தித்து, வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது, துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அஜித்தின் மாஸ் லுக் ஒன்றை, தனது கையாலே வரைந்து அஜித்திடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அந்த ரசிகருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படமும், இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top