பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்! அதிர்ச்சி வீடியோ!

திரையில் கண்ட நடிகைகளை தரையில் காணும்போது, ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். ஆனால், அந்த கொண்டாட்டங்கள், சில நேரங்களில் எல்லை மீறி செல்வதுண்டு.

அந்த வகையில், தற்போது அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பூனம் பாண்டே.

இவரை பொது இடத்தில் பார்த்த ரசிகர் ஒருவர், புகைப்படம் எடுப்பதற்காக அருகில் வந்துள்ளார். அப்போது, திடீரென அந்த ரசிகர், அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News