Connect with us

Raj News Tamil

ச்சே..இப்படியா பண்ணுவீங்க…நடிகை கஜோலை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

சினிமா

ச்சே..இப்படியா பண்ணுவீங்க…நடிகை கஜோலை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

ட்விட்டரில் பிரபல ஹிந்தி நடிகை கஜோலை #ShameOnKajolHotstar என்ற ஹேஷ்டேக் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடிகை கஜோல் நேற்று (ஜூன் 9) தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது குறித்து அவர் ட்விட்டரில், “வாழ்வின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். toughest trials என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், நடிகை கஜோல் தான் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் ‘தி ட்ரையல்’ (The trial) படத்திற்காக இதுபோன்ற பதிவை பதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் ‘விளம்பரத்துக்காக இப்படியா செய்வது?’ என விமர்சித்து ட்விட்டரில் ‘ #ShameOnKajolHotstar’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த வெப் சீரிஸ் ஜூன் 12-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top