Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சரிவை நோக்கி செல்லும் லோகேஷ்! முதல் முயற்சி தோல்வி!

சினிமா

சரிவை நோக்கி செல்லும் லோகேஷ்! முதல் முயற்சி தோல்வி!

இயக்குநராக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது G Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக, ஃபைட் கிளப் என்ற திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.

இதன் விளைவாக, படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் இதுவரை, 5.65 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top