Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சிக்ஸ் பேக்குடன் கலக்கும் லோகேஷ் கனகராஜின் புதிய ஹீரோ!

சினிமா

சிக்ஸ் பேக்குடன் கலக்கும் லோகேஷ் கனகராஜின் புதிய ஹீரோ!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், G Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம், தனது நண்பர்கள், உதவி இயக்குநர்களின் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் குமாரை வைத்து, Fight Club என்ற படத்தை, தனது முதல் தயாரிப்பாக உருவாக்க உள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

அதாவது, இப்படத்தின் போஸ்டரில், நடிகர் விஜய் குமார், சிக்ஸ் பேக்குடன், கம்பீரமாக காட்சி அளிக்கிறார். இந்த போஸ்டரை பார்த்த பிறகு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

More in சினிமா

To Top