Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா

நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.63 வயதாகும் அவருக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top