Connect with us

Raj News Tamil

மீட்பு, நிவாரணப் பணிக்கு; உதவி எண்கள் அறிவிப்பு!

தமிழகம்

மீட்பு, நிவாரணப் பணிக்கு; உதவி எண்கள் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. அதன் காரணமாக சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றன.

இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல் உதவி மையம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top