தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உள்ளது. அதிமுக தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என அதில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த பதிவால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!! pic.twitter.com/3pGpxN9rDS
— Sellur K Raju (@SellurKRajuoffl) May 21, 2024