பெங்களூருவில் கர்நாடக அரசுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் முதல்வர் சித்தராமையா காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
சித்தராமையாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் காவல் துறையால் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர்.