Connect with us

Raj News Tamil

பேஸ்புக் நிறுவனரை முந்திய பிரபல இந்திய நடிகை..!

சினிமா

பேஸ்புக் நிறுவனரை முந்திய பிரபல இந்திய நடிகை..!

உலக நிகழ்வுகளை நம் கைக்குள்ளே கொண்டு வந்து சேர்க்கிறது கைப்பேசி. தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். இதிலும், சமூக வலைத்தளங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான வாட்ஸ்அப்பும், ஒரு சேனலை உருவாக்கியுள்ளது. இதில், பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், அதிக ஃபாலோயர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளார். உலக புகழ் பெற்ற பேஸ்புக்கின் CEO ஆன மார்க் ஜுக்கர்பெர்க்கையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் கத்ரீனா.

சேனலை ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குள் 1.42 கோடி போலோவ்ர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top