Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

இந்தியா

கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க் தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top