Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கருடன் பட கர்ணாவின் அடுத்த அவதாரம்..! வெறித்தனமான போஸ்டர் வைரல்!

சினிமா

கருடன் பட கர்ணாவின் அடுத்த அவதாரம்..! வெறித்தனமான போஸ்டர் வைரல்!

தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த திரைப்படம் சீடன். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் உன்னி முகுந்தன்.

அதன்பிறகு, மலையாள சினிமாவில் களமிறங்கிய இவர், பிரபல நடிகராக வளர்ந்தார். சமீபத்தில், சூரி, சசிகுமார் ஆகியோர் நடித்திருந்த கருடன் படத்தில், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இவர் மார்கோ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழியில் உருவாக உள்ள இப்படத்தின் போஸ்டர், தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில், ரத்தம் சிதறிய முகத்துடன், வெறித்தனமாக அவர் இருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top