Connect with us

Raj News Tamil

கருடனின் அபார வசூல் சாதனை! உச்சத்திற்கு சென்ற சூரி!

tamil cinema news

சினிமா

கருடனின் அபார வசூல் சாதனை! உச்சத்திற்கு சென்ற சூரி!

விடுதலை படத்திற்கு பிறகு, ஹீரோவாக மாறிய நடிகர் சூரி, தற்போது கருடன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கருடன் திரைப்படம், இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம், 44 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக, கூறப்படுகிறது. விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக, சூரியின் திரைப்படம் அதிகம் வசூலித்து வருவது, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

More in சினிமா

To Top