Connect with us

Raj News Tamil

OTTயில் வெளியாகும் கருடன்…ரிலீஸ் தேதி அறிவிப்பு

tamil cinema news

சினிமா

OTTயில் வெளியாகும் கருடன்…ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூரியின் நடிப்பில், சமீபத்தில் வெளியான கருடன் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. எதிர்நீச்சல், காக்கிசட்டை. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கருடன் திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top