Connect with us

Raj News Tamil

கோடிக்கணக்கில் வசூலை குவிக்கும் கில்லி..5 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

கோடிக்கணக்கில் வசூலை குவிக்கும் கில்லி..5 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 20ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.10 கோடி வரை வசூல் செய்தது.

படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் ரூ.20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top