Connect with us

Raj News Tamil

ரீ ரிலீஸ் ஆகும் கில்லி…முன்பதிவில் மட்டுமே இவ்வளவு வசூலா??

சினிமா

ரீ ரிலீஸ் ஆகும் கில்லி…முன்பதிவில் மட்டுமே இவ்வளவு வசூலா??

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கில்லி படமும் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே இதுவரை ரூ. 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top