Connect with us

Raj News Tamil

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்க விலை..!

வணிகம்

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்க விலை..!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.40 குறைந்து சவரன் ரூ.45,640 க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More in வணிகம்

To Top