தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 9 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 10 ரூபாய் குறைந்து, 9 ஆயிரத்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், நேற்று 72 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 80 ரூபாய்க்கு குறைந்து, 72 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் 110.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 10 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.