தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்று, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 7 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 20 ரூபாய் குறைந்து, 7 ஆயித்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நேற்று 63 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 160 ரூபாய் குறைந்து, 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.