குறைந்தது தங்கம் விலை..!

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 35 ரூபாய் குறைந்து, 8 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நேற்று 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 280 ரூபாய் குறைந்து, 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் அடிப்படையில், இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையை பொறுத்தவரை, கிராமுக்கு 10 பைசாவும், கிலோவுக்கு 100 ரூபாயும் குறைந்து, முறையே 109.80 ரூபாய்க்கும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News