Connect with us

Raj News Tamil

அதிரடியாக குறைந்த தங்கம் விலை,…நகை பிரியர்கள் மகிழ்ச்சி

வணிகம்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை,…நகை பிரியர்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வணிகம்

To Top