அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை..! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.44,920-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News