Connect with us

Raj News Tamil

குட் நைட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

சினிமா

குட் நைட் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

மணிகண்டன் நடிப்பில், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் குட் நைட்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் லாபம் பார்த்தது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர், அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை ஒன்றை சொல்லியுள்ளாராம்.

இது சிவகார்த்திகேயனுக்கு பிடித்துவிட்டதால், படத்தின் கதையை டெவலப் செய்ய சொல்லியுள்ளாராம். இதனால், உற்சாகம் அடைந்த இயக்குநர், முதற்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளாராம்.

More in சினிமா

To Top