சென்னையில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபட்ட பாஜக நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் மிண்ட் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கொரட்டூரில் நிலம் விற்பனை செய்த உரிமையாளரிடம் இருந்து 1.2 கோடி ரூபாய் பணத்தை பறித்த வழக்கில் மிண்ட் ரமேஷ் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.