ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த கோரிக்கைகளை முக்கியமான கோரிக்கையாக கருதப்பட்டது, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை அதிகரித்தலும் ஆகும்.

இந்நிலையில், இந்த போராட்டத்தின் பயனாக, அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு அதிகரித்துள்ளது.

அதாவது, பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயதாகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் வயது வரம்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News