Connect with us

Raj News Tamil

கேப்டன் மில்லா் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிராகஷ் குமாா் !

சினிமா

கேப்டன் மில்லா் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிராகஷ் குமாா் !

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,மற்றும் பலா் நடிக்கின்றனா்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்.. நீ படையா வந்தா சவ மழ குவியும் ” என்று பதிவிட்டு பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தனுஷ்
ரசிகா்கள் கொண்டாடி வருகின்றனா் .

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top