தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, மிஷ்கினுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 10 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
ஆனால், கௌதம் மேனனுக்கு, ஒரு நாளைக்கு ரூபாய் 6 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இதன்மூலம், மிஷ்கினை விட கௌதம் மேனன் குறைவாக சம்பளாக வாங்க இருப்பது தெரியவந்துள்ளது.