அரசியல்
என்னது பெரியாரா…நடிகர் விஜய்யின் பேச்சால் ஷாக்கான எச் ராஜா..!!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதையடுத்து மேடையில் மாணவ மாணவிகளிடம் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : மாணவர்கள் பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் கூறுவது அநாவசியம், தேவையற்றது என கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login