Connect with us

Raj News Tamil

எச்.வினோத் படத்தில் இந்த ஹீரோவா? யாரும் எதிர்பார்க்கல?

சினிமா

எச்.வினோத் படத்தில் இந்த ஹீரோவா? யாரும் எதிர்பார்க்கல?

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் எச்.வினோத்.

இவர் தற்போது நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எச்.வினோத்தின் லைன்-அப் தொடர்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது, விஜயின் படத்தை முடித்த பிறகு, நடிகர் தனுஷ் உடன், எச்.வினோத் இணைய உள்ளாராம். தனுஷ் படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயனுடன், புதிய படத்தை அவர் தொடங்க உள்ளாராம்.

தொடர்ச்சியாக, முன்னணி இயக்குநர்களுடன், சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top