Connect with us

Raj News Tamil

கமலும் வேணா.. கார்த்தியும் வேணா.. தில்லாக முடிவு எடுத்த வினோத்.. ஹீரோ இவரா?

சினிமா

கமலும் வேணா.. கார்த்தியும் வேணா.. தில்லாக முடிவு எடுத்த வினோத்.. ஹீரோ இவரா?

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் எச்.வினோத்.

இந்த படங்களுக்கு பிறகு, கமல் ஹாசன் அல்லது கார்த்தியுடன், அவர் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, அவர் வேறொரு நடிகருடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவை வைத்து, அரசியல் நையாண்டி திரைப்படத்தை எடுப்பதற்கு, எச்.வினோத் முடிவு செய்துள்ளாராம்.

More in சினிமா

To Top