தளபதி படத்திற்கு பிறகு.., மிகப்பெரிய ஐடியாவில் இருக்கும் எச்.வினோத்!

விஜயின் 69-வது திரைப்படத்தை, இயக்குநர் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இந்த திரைப்படம், தீவிர அரசியல் பேசக் கூடிய படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தை முடித்தபிறகு, அடுத்து அவர் இயக்க உள்ள படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, தீரன் அதிகாரம் படத்தின் 2-ஆம் பாகத்தை தான், அவர் இயக்க இருப்பதாக, கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் 2026-ஆம் ஆண்டு தான், தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News