Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ஒன்றாக இணையும் துணிவு – தளபதி 67 படக்குழு! செம அப்டேட்!

சினிமா

ஒன்றாக இணையும் துணிவு – தளபதி 67 படக்குழு! செம அப்டேட்!

இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜித்தை வைத்து, துணிவு படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இதற்கு அடுத்ததாக, நடிகர் தனுஷை வைத்து, புதிய படம் ஒன்றை அவர் இயக்க உள்ளார். தளபதி 67 படத்தை தயாரிக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தான், இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாம். இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top